Sunday, 24 November 2024

பொங்கியெழு

 කුසට සා ගිනි

හදට සෝ ගිනි


ඉනට වැරහැලි

කැබලි එල්ලා 

සතුට සැනසුම

අහිමි කරලු


අඳුර දින කාලය ගිහිල්ලා 


නොසිට මැරි මැරි

සතුරු පා යට


වකුටු වී අතපය හකුල්ලා


නැගිටපල්ලා නැගිටපල්ලා


නුඹලාගේ වාරය එවිල්ලා


 - රෝහණ විජේවීර -


‐‐------------------------------------------------


மொழியாக்கம்  - 01


வயிறு பசிக்கிறது 

இதயம் பொசுக்குகிறது 


இடுப்பில் அங்கி

கிழிந்து தொங்கி 

நிம்மதியும் மகிழ்ச்சியும் 

அழிந்து பொசுங்கி 


இருண்ட நாட்கள் 

விரண்டு ஓடின


காலும் கையும் மடக்கி 

முடமாக்கி - எதிரியின்

காலடியில்  செத்து செத்து 

வீழாமல் 


பொங்கியெழு பொங்கியெழு 

உங்களது காலமிது

வந்ததிப்பொழுது


   - Ahnaf Jazeem -


---------------------------------------------------


 மொழியாக்கம் - 02


வயிற்றுக்கு பசிப்பிணி

நெஞ்சுக்கு அக்கினி


இடுப்புக்கு தொங்கும்

கிழிந்த துணி

மகிழ்ச்சி நிம்மதி

 அழிந்து ஒழிந்த


இருண்ட நாட்கள்

மிரண்டு போயின


குனிந்து பணிந்து

எதிரியின் பாதத்தில்

சுருண்டு விழுந்து

செத்து செத்து போகாமல் 


குமுறியெழு திமிறியெழு 

வந்தது உங்களது தருணமிது



No comments:

Post a Comment