Sunday, 8 September 2019

அக்குள்


நறுமணம் கமழும் நந்தவனம்
அடர்மயிர் நிறை அசோகவனம்
ஆளுக்காளிருக்கும் அமேசன் வனம்
ஆண்டுக்கறுபது முறையேனும் அழிக்காவிட்டால்
அருகில் இருப்போர் கவனம்
அவசரமாய் போவீர் சுவனம்

No comments:

Post a Comment