இப்னு ஸாபா எனும் யூதனால் தோற்றவிக்கப்பட்ட இந்த ஷீஆ எனும் புற்று வியாதி அஹ்லுஸ்ஸுன்னா வல் மாஆவிற்கும் அடிப்படை இஸ்லாமிய ஷரீஆவிற்கும் முற்று முழுதாக முரணானது என்பதில் முரண்பட யாரும் வந்துவிட முடியாது. எவ்வித அடிப்டையும் ஆணிவேரும் இன்றி வளர்ந்திருக்கிறது இந்த ஷீயாவோபோபியா. சிலர் சிந்தைளில் இப்படியொரு வினா எழுவது நியாயம் அதாவது வேரின்றி மரம் ஏது ஆமாம் வேரின்றி மரம் இல்லை ஆனால் இந்த உவமை இதற்கு சாலப்பொருந்தும் பாங்கை யான் கூறுகிறேன்.
குருவிச்சைக்கு சுயவேரில்லை பிறமரங்களில் இருந்து போசனைகளை அகத்துறிஞ்சி பெரும்மரத்தை படவைத்துவிடும். இதனை இன்னொரு பாஷையில் புலுருவி அல்லது புல்லூரி என எம்மவர் அழைப்பவர்.
மரத்திற்கு எப்படி புல்லுருவி கேடோ
மனிதனுக்கு எப்படி புற்றுநோய் கேடோ
மானுடகுலத்திற்கு எப்படி யூத சியோனிசம் கேடோ
ஷரீயாவிற்கு ஷீஆ கேடென்பெதில் எவர் மதியும் கெட்டுவிடமுடியாது.
இன்னும் பலவீனமான ஹதீஸ்களையும் பலசொற்களுக்கு பொருள்கொடுக்கும் வசனங்களையும் சொல் ஜாலங்களாலும் தமது பலமான பிழையான கொள்கைகளை நிறுவ முற்படுவது அரசியல் அன்றி வேறொன்றில்லை.
இன்னும் இவர்களது இமாமிய்யத் கோட்பாடு முத்ஆ விபச்சாரம் (திருமணம்) ஸஹாபாக்கள் பற்றி தரக்குறைவாக கருதுகின்ற அத்தனையும் இறைமார்க்கம் இஸ்லாத்தினுள் இம்மியும் நுழைந்துவிட முடியாது.
இன்று இலங்கைதிருநாட்டில் இவர்கள் இனம்காணப்பட்டுள்ளமை
பேரிடி விழுந்தது போலாகும்.
இவர்கள் இத்தேசத்திற்கு தேவையில் இருக்கும் சத்தியம் போதும் .
எனும் அவசியமானதும் ஆவணமானதுமான ஷீஆ கொள்கைக்கு முன்னால் இலங்கை முஸ்லிம்கள் எனும் புத்தகத்தில் எமது நளீமியா நற்சோலையின் ஆசான்களில் பொற்கொல்லனாக(ஆசான்கள்-பொற்கொல்லர்கள்,மாணாக்கர்-பொன்) வும் மிளிர்ந்திலங்கும் அரபாத் கரீம் எழுதிஇருக்கிறார்கள் .அருமை அபாரம் வாசிப்வருக்கு அனுகூலம்
No comments:
Post a Comment