அஷ்ஷெய்க் ரிஷாட் நஜ்முதீன் ஆசான் அவர்களால் எழுதப்பட்ட நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி பகுதி-01 எனும் இந்நூல் அறிவுபூர்வமானதும் அதேநேரம் ஆதாரபூர்வமானதுமாகும்.
இந்நூலில் இரண்டு பகுதிகளாக பிரித்து முதலாவதில் கர்ளாவின் வாழ்கைச்சுருக்கத்தையும் அதன் மறுபகுதியில் கர்ளாவி இஸ்லாமிய சட்டக்கலை நிபுணராக இருந்து சட்டம் எடுத்த பாங்கு என இரு கூறுகள் ஊடாக மிக அருமையாக விளக்குகிறார்.
மேலும் இடையிடையே இலங்கை நாட்டிற்கு எது அவசியம் எவ்வாறு செய்ய வேண்டும் என எடுத்து இயம்புகிறார். அவற்றுள் நூலகத்தின் முக்கியத்துவம்,பள்ளியுடனான தொடர்பை அதிகரிக்க பணம் செலவிடல் ,அறிவை அதிகரிக்க நூலகம், சிறுவர் இலக்கியம்,இயக்கங்களை கண்மூடித்தனமாக அடியொற்றி பின்பற்றுதல் போன்றவற்றை மிக சுருக்கமாகவும் அதே தருணம் மிகத்துலக்கமாகவும் விவரிக்கிறார்.
மேலும் இது இஸ்லாம் பற்றி அறிய ஆரம்பிப்போருக்கு நல்லதொரு அறிமுகத்தை அள்ளி இறைக்கிறது இந்நூல். இன்னும் பகுதி இரண்டின் ஊடாக இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் துணை மூலாதாரங்கள் பற்றி கர்ளாவியின் நிலைப்பாட்டை மிக நிதானமக விளக்குவதோடு இதுவே நடுநிலையானதும் நடுநிலைதான் உண்மையில் சாலப்பொருத்தமானதும் என்றும் வாசகர்களின் மனத்தில் மானசீகரீதியாக இருத்திவிடுகிறார்
இதற்கப்பால் தப்ஸீர்,பிக்ஹு,அகீதா,மத ஒப்பீட்டாய்வு என்பவற்றை எவ்வாறு கற்கவேண்டும் என்று முதலாவது பகுதியில் நின்று நவிலுகிறார்.
முதலாவது பகுதியின் ஊடாக பல பனுவல்களையும் அறிஞர்,சிந்தனையாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசான் ரிஷாட் .இது நூலாசிரியரின் சிறப்பு என்பதில் வியப்பேதும் இல்லை.ஆனால் அறிமுகப்படுத்தும் ஆளுமையும் அவ்வாறனவரே.
அதாவது கர்ளாவியை அறிமுகப்படுத்தும் பொழுது இந்நூல்களையும் அறிஞர்களையும் சொல்லாமல் தனியே அவரது வாழ்கையை சொல்வது பெருஞ்சிரமமே. இது அமெரிக்க தேசத்தின் சரித்திம் போலாகும்.
பா.ராகவன் தனது நூலான டொலர்தேசத்தில் அமெரிக்க சரித்திரத்தில் உலக நாடுளின் சரித்திரத்தையும் கூறுகிறார். பிற நாடுகளின் வரலாறின்றி அமெரிக்காவிற்கு வரலாறு ஏது?
அது போல கர்ளாவியின் வரலாற்றில் அறிஞர்களும் நூல்களும் இன்றி கலாநிதி கர்ளாவியின் வரலாறு ஏது?
அந்த அறிஞர்கள் சிந்தனையாளர்கள்
------------------------
முஸ்தபா லுத்பி அல்மன்பலூதி
முஸ்தபா ஸாதிக் அர்ராபி
முஸ்தபா முராகி
முஸ்தபா ஸிபாயி
தாஹா ஹுஸைன்
அக்காத்
அஹ்மத் அமீன்
ஸையாத்
அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான்
அப்துல் வஹ்ஹாப் மிஸைரி
அப்துல் பதீஃ ஸஈத்
அப்துல் அஸீஸ் பின்பாஸ்
அப்துல் பத்தாஹ் அபூ குத்தா
சலீம் அல் உவா
ஸஈத் இப்னு ஜுபைர்
இமாம் அல் கஸ்ஸாலி
ஹஸனுல் பன்னா
இப்னு தைமியா
அவ்ஸாஈ
ஸவ்ரி
தபரி
முதவல்லி ஷஃராவி
பஹீ அல் கூஃலி
அஹ்மத் அஸ்ஸால்
அஹ்மத் அப்துர்ரஹ்மான் பன்னா
ஸையது குதுப்
ஸையதூ ஸாபிக்
ஷெய்க் அல் கஸ்ஸாலி
இப்னு கையும்
யூசுப் மூஸா
முஹம்மத் அல்அவ்துன்
மஹ்மூத் ஷல்தூத்
அப்துல் வஹ்ஹாப் கல்லாப்
அப்துல் வஹ்ஹாப் ஹமூதா
ஹாலித் முஹம்மது ஹாலித்
மஹ்மூத் முஹம்மத் ஷாகிர்
அபுல் ஹஸன் அந்நத்வி
ஸைனப் அல்கஸ்ஸாலி
ஹஸன் ஹுழைபி
தகியுத்தீன் நப்ஹானி
ஷாதிபி
மஹ்மூத் உபையா
இப்னு ஹஸ்ம்
இல்ஹாம் கர்ளாவி
மொலானா மௌதூதி
அபூஸர்கா
ஸாலிஹ் பவ்ஸான்
ஸையிது நூர்ஸி
ஷெய்க் அல்பானி
முபாரக்
அபூ ஸஹ்ரா
அலி அல்கபீப்
ஸுப்ஹி ஸாலிஹ்
ஹுஸைன் ஹாமித் ஹஸ்ஸான்
ஈஸா அப்துஹு
மஹ்மூத் அபூ ஸவூத்
மன்னாஃ கத்தான்
குர்ஷித் அஹ்மத்
நஜாதுல்லா ஸித்தூக்கி
முன்திர் கஹ்ப்
ஷவ்கி பின்ஜரி
இஸ்மாயீல் பாரூகி
தாஹா ஜாபிர் அலவானி
ஹிஷாம் அத்தாலிப்
இனி பனுவல்கள்
----------------------------
مسرحية يوسف الصديق
عالم وطاغية
إحياء علوم الدين
فقه الزكاة
فقه الجهاد
الإسلام والإستبداد السياسي
من هنا نبدأ
الدولة في الإسلام
العدالة الإجتماعية في الإسلام
ألإسلام والمشكلات الخضارى
هذا الدين
معاليم في الطريق
ماذا خسر في العالم بإنحطاط المسلمين
تحرير المرأة في عصر العلم
الموافقات
إعلام موقعين
التربية عند الإمام الشاطبي
محلى
الحلال والحرام في الإسلام
السنة ومكانتها في التشريع في الإسلامي
إشتراكية الإسلام
العبادة في الإسلام
الإيمان والحياة
الإجتهاد في التشريعة الإسلامية
تاريخنا مفترى عليه
No comments:
Post a Comment