கொத்தாய் முத்தகழ - கவி வித்தாய் திகழ நலிந்த கவி இகழ நல்ல கவி நீ நெற்றாய் புதைந்தாயே -தமிழ் நற்றாய் புகழ்ந்தாயே நானுமுனை புகழ்கிறேன் நா. முத்து குமரனே நாற்றிசையும் ஓங்கட்டும் உன் நன் நாமம்
#நா #முத்துகுமார்
No comments:
Post a Comment