கருமன்-உலோகம்தட்டுபவன்
கொல்லன்-இரும்பு வார்ப்பவன்
குறவன்-கூடை,முறம் பின்னுபவன்
சாணன்-கத்தி,வாள் துவைபவன்
வண்ணாண்-உடை துவைப்பவன்
நளவன்-மரம் ஏறுபவன்
சக்கிலியன்-செருப்பு தைப்பவன்
அம்பட்டையன்-முடி சிரைப்பவன்
நாசுவன்- முடி சிரைத்தல்,கத்னா செய்பவன்
தச்சன்-தளபாடம் செய்பவன்
பறையன்-பறை அறைபவன்
குயவன்-பானை வனைபவன்
தட்டான்-நகை செய்பவன்
கொத்தன்-வீடுகட்டுபவன்
No comments:
Post a Comment