யாம் அதிகமாக
பயன்படுத்துவதில் "ஒரு" ஓர்" எங்கு உபயோகிப்பது.
ஆங்கிலத்தில் உயிரெழுத்திற்கு முன்னால் An உபயோகிப்பர்.
An apple என்பது போல.
அது போலவே தமிழிலும் உயிரெழுத்திற்கு முன்னால் மாத்திரமே ஓர் இடமுடியும்.
உதாரணமாக
ஓர் ஊர்
ஒரு பழம்
மாறாக.
ஓர் மரம்
ஒரு உலகு என்பது தவறாகும்.
No comments:
Post a Comment