கட்டாயம் என்பது கட்டவேண்டிய ஆயம் ஆகும். ஆயம்-வரி. அதாவது ஒரு அரசுக்கு நிச்சயமாக கட்டப்பட வேண்டிய வரி-ஆயம். இது இன்று கட்டாயம் கடமை எனும் பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. கட்டு+ஆயம்= கட்டாயம்
No comments:
Post a Comment