இந்நூலினை வாசித்துவிட்டேன்.
இந்நூலை பா.ராகவன் எழுதியிருக்கிறார்.இது நானூறு ஆண்டு அமெரிக்க சரித்திரத்தை மிகத்தெளிவாக புகல்கிறார்.
ஆனாலும் முஸ்லிம்கள் பற்றி சொல்லவருகிற பொழுது சில தவறான புரிதல்களையும் கொண்டிருக்கிறார்.
இருந்தபொழுதும் இப்பனுவலில் என்னை கவர்ந்தது
"அமெரிக்கா என்பது முஸ்லிம் தேச விரோதி என்பெதெல்லாம் பெரும்பொய். அமெரிக்காவென்பது முழு மானுட குழுவிற்குமான எதிரி"
இன்னும் நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் ஜோஜ் வாசிங்டன் உண்மையில் முதலாவது ஐனாதிபதி அல்ல அவருக்கு முன் ஏழு ஜனாதிபதிகள் இருந்தார்கள் என்பதனை அமெரிக்காவே இருட்டடிப்புச்செய்துவிட்டது. இன்னும் பல சுவாரஷ்யமாக பல விடயங்களை கூறுகிறார் பா.ராகவன்.
இன்னும் இந்நூல் சுமார் 850 பக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment