"குமுதன் இட்ட குலவரை கூத்தரில்
துமிதம் இட்டு திரியும் திரைகடல்
துமி-
துமிதம் ஊர்புக வானவரும் துள்ளினர்
அமுதம் இன்னும் எனும் ஆசையினால்"
இப்பாவினால்தால் பிணக்கு பிறந்தது.
உழவர் புலவன் உலகுக்கொரு ஆஸ்தான கவியாகவும் கவிச்சக்கரவர்தியாயும் ஆனது இப்பாவால் தான்.
கூத்தன் ஒட்டக்கூத்தர் பதவி பறந்ததும் இப்பாவினால் தான்
#துமி துளி#
No comments:
Post a Comment