நீல வான் வெளியில் சீலன்னான் ஒளியில் நனைகிறேன்.
மதிவொளி கண்டு மதியிழந்து நின்று நடந்தேன்.
மிதிவெடி குண்டு கீழே உண்டு எனில் அதிலேறி நின்று கொண்டு கண்டும மகிழுவேன்.
No comments:
Post a Comment