Monday, 9 November 2015

தீபாவெளி

தீ ஒளி ஆவளியாய்
கிலி வளி ஒழிய
நல் வழி பொழிய
கிளி மொழி என்
கவி மொழியால்
கலி களியில் ஒழிய
புளி அடியில் உலவும்
மோகினி எனும்
பழி ஒழிய
தீப ஆவளி ஒளி
சுரந்து பாரெங்கும்
பரவட்டுமே

கலி -துன்பம்
கிலி-அச்சம்
ஆவளி-வரிசை

1 comment:

  1. Merkur 37C Safety Razor Review – Merkur 37C
    The apr casino Merkur 37c kadangpintar is an excellent short handled DE https://deccasino.com/review/merit-casino/ safety razor. It is more suitable febcasino.com for both heavy and non-slip hands titanium flat iron and is therefore a great option for experienced

    ReplyDelete