Friday, 24 October 2014

ஏகாந்த இருள்

நீட்டிருக்க தென்னை
அருகிருக்க புன்னை
இடையிருக்க என்ன்னை
கொள்ளைபறிக்குது கண்ணை
பார்த்திருக்க விண்ணை
மழைத்துளி சொட்டும் ஓசை
இடி வானை தட்டும் ஓசை
தென்றல் எட்டும் என் மீசை
பிட்டும் சுட்டமீனும்
தொட்டுண்ண ஆசை
இருள் கசம்
அருள் இறை நிசம்
ஏகாந்தம் அதன் வசம்
பருகவேண்டும் மிளகு ரசம்


இருட்டை வெட்ட மின்னல்
இரட்டிக்கும் இதயத்துடிப்பு
அந்த ஏகாந்த இருளிலே!்
(ஏகாந்தம் --தனிமை)

No comments:

Post a Comment