-
I took one Draught of life –
I’ll tell you what I paid –
Precisely an existence –
The market price, they said –
They weighed me, Dust by Dust –
They balanced Film with Film –
Then handed me my Being’s worth –
A single Dram of Heaven!
-Hemmilly Decansan-
வாழ்வின் வரைபடச் சுவடியை
வாங்கிக் கொண்டு – கொடுத்த
விலை யாதெனச் சொல்லவா?
இம்மிபிசகாமலது என் வாநாள்தான்
அங்காடி விலை இதுவென்றார் தேவர்
தூள்தூளாய் கற்றை கற்றையாய்
நிறுத்தார்கள் - என் வாழ்வின்
பெறுமதியை கொடுத்தார்கள்
சுவனத்தின்
ஒற்றை திர்ஹமாய்
-மன்னாரமுது-
No comments:
Post a Comment