Saturday, 12 May 2018

மக்கொணை

கருவாட்டு வாசம்
ஒருவாட்டி வீசும்
இருக்கை இடிபாட்டிலிருந்து
எழுந்து சன நெரிபாட்டில்
நுழைந்து அடிபாட்டில்
கலந்து தன்பாட்டில்
நடந்தால் வந்திடும்
#பேருவளை

No comments:

Post a Comment