மாடாளும் காடாகுதே
மானுடம் வாழா சிறைக்கூடாகுதே
மோடையரும் மதவெறிக்காடையரும்
மானிட வாடையறிவாரோ
மானிடரை காணின் மதவெறியேறி
மார்பினில் வாளை எறிவாரோ
மாதவளை காணின் மார்பிலேறி
மேனிதனை மாசுபடுத்தி மாய்ப்பாரோ
இந்தியத்துணைக்கண்டமாம்
இனிய முஸ்லிம்களுக்கு
மாட்டின் நாமம் கூறி
மோட்டாட்சி மோடி வகுத்தானாம்
வையகப்பொதுமறை வானிலிருந்து
வந்திறங்கிய வரப்பேறு கொண்டு
வந்த வண்ண ரமழானில் தொடரூந்தில்
மேனிமறைத்து போன பெண்ணை
நாணிப்போன பெண்ணை சின்னாபின்னம் செய்தானே
சீர்கெட்ட மோடிப்பேர்வழி
மோசடிப் பெருச்சாளி
நரம்பு துடிக்குதே
மண்டை வெடிக்குதே
மதவெறியரை கொல்லென மார்பு இடிக்குதே
படிக்கும் மாணவனை
அடித்தே கொன்றனரே
பிடித்த நோம்பில்
மாட்டு மச்சம் புசித்தானாம்
மோட்டு மூளைக்காரன் சொல்லும் நீதி
ஞானங்கெட்டவன் கூற்றை
மானங்கெட்டவன் வாக்கை
அறிவுகொண்டோரே
கேட்டிட மாட்டீரோ!!
No comments:
Post a Comment