பாரா இது? என யாருமே பாராத பாரேழினையும் இருட்காராளும் வேளை ஈரேழாந்தினம் வான்பூராவும் பூரண மதி இறைகாரணமதனால் வானுக்கே தோரணமாய் திகழ கவிகள் எனக்குள் ஜீரணமாகி ஆரோகணிக்கின்றன
No comments:
Post a Comment