Saturday, 12 March 2016

குர்ஷித் மிஷால்

எட்டாத இமயமும்
தொட்டேறுவான்.
வெட்டாது பிறரஞ்சி
விட்ட காட்டேறியையும்
கட்டாமல் விட்டாலும்
வெட்டாமல் விடுவானோ!
எட்டாத     நெடுவானை
முட்டாதென்ன விடுவானோ!
அனுபவம் பட்டாரோடன்றி
கெட்டாரோடு நட்டாராவானோ!

No comments:

Post a Comment