அவதந்திரம் தனக்ந்திரம்,
தவ மந்திரமாய் புறங்கூறுவது
பிணக்கினை தந்திடும்,
வாய்த்தந்தி வதந்தி,
வாதம் விவாதம் வீண்வாதம் விதண்டா
வாதம் நமக்கே சேதம்
மறந்திடாதே நம் தந்தை ஆதம்;
கற்கும் பராயம் அதில் தப்பபிப்பிராயம்
நேரவிரயம் நல்வாழ்விற்கு சிரமம்;
தொட்டிலும் ஆட்டி பிள்ளையும்
கிள்ளி விட்டால் இல்வாழ்வு
கல்லறையாகும்.
இறக்குமுன் ஈகை செய் அது
சில்லறையானாலும்.
ஈயாதோர் இருந்தென்ன? இறந்தென்ன?
நம்மதத்தின் கடமைதனை மறந்தென்ன
பலன்.
ஆரோக்கியம் இறை பாக்கியம்
மன்னாரமுது அஹ்னப்
No comments:
Post a Comment