Saturday, 17 May 2014

பெண்ணுள்ளம்









திங்கள் முகத்தழகி,
 பிறை நுதல் நெற்றியழகி
, கான் கூந்தழகி, கயல் கண்ணழகி, செவ்வரத்தை செவ்விதளழகி, பஞ்ஞுத்தாளழகி, இத்தனை உவமை உன்னை உவமித்தும் உன் உள்ளமென்ன உருகாத வார்ப்பிரும்பா? அடியே! வேகாத வேர்க்கிழங்கா? 
                  (திங்கள்-நிலவு,  நுதல்-நெற்றி, கான்-காடு,  இதள்-உதடு, தாள்-பாதம்)

No comments:

Post a Comment