Saturday, 17 May 2014

அன்னை














ஐயிரண்டு திங்கள் 
பைய நடந்து
 ஐயம் கொண்டு
மெய்யெனது காக்க
 பத்தியம் கலைக்காது
 தவம் கிடந்தவளே!

 நித்தியமாய் சத்தியமாய் சொல்கிறேன் அன்னை என்றால் விண்ணையும் விலைக்கு வாங்கி கொடுப்பேன்
 அளவற்ற ஆழி அடங்கா ஒசையில் அழுவது தன் தாய் கடலை காணாத ஆசையால்தான்.

No comments:

Post a Comment