மடல் எழுதி
வரவேற்ற
விருந்தாளியைப் போல்
திடலில் வந்தேறினேன்
கொந்தளித்து
கடற்கோளாய் – 2004.12.26
அண்டம்
அதிர்ந்தது கண்டம்
மலர்ந்தது இன்பம்
உதிர்ந்தது
அதனால் கடற் தேரது
ஊரது
உலா வந்தது மரண
விழா
தந்தது
ஆழிப்பேரலையாய்
அநியாயம்
ஓங்கியது
நியாயம்
தூங்கியது
அதனால் உயிரை
கடல்
வாங்கியது இதனால்
மனம்
ஏங்கியது பிறகு
சிந்தித்தது
காரணம் புரிந்தது
ஆளவந்த
மேற்கத்தையன்
ஈமான்ய உள்ளங்களை
சமான்யமாய்
கொன்றாய்
காரணம் சினந்து கேட்டால்
தீவிரவாத்தை
தீக்கிரையாக்கினேன்
என்பான்
முஸ்லிம்
நாட்டையும்
பிளிந்து சாறெடுத்து
பருகினான்
அதனால் கடவுள்
அருளால்
அவன் மூழ்கினான்
ஈற்று நபியே
நீரும் நீள்
கீர்த்தி நதியே
எழுந்தமாய்
எதுவும்
அசைவதில்லை
ஏகாந்தன் உருவன்
உள்ளான்
என அடித்துச் சொன்னீர்
பேதை பெதும்மை
மங்கை
மடந்தை அரிவை
தெரிவை
பேரிளம் பெண்
என்று
மணந்து புது மணக்கோவை
உருவாக்கி
ஒழுக்கம் ஓம்பச் செய்தீர்.
இவ்வுத்தமரை
இறுதி
இறைத்தூதரை
புனிதரை
திரைப்படத்தில்
அலங்கோல
வரைபடம்
புண்படுத்துகிறான்
தூற்றுகிறான்
தூர்ந்து போகத்தான்
அணைய எத்தநிற்கும்
தீ ஒளி
விளக்கும்
சுட்டெரியும்
சூரியன் போல்
எரிந்து மடியும்
மரணத்தின்
மடியில் நிற்கும்
வேழமும்
வேந்தனின் கொடுங்கோல்
போல் கொண்டாடும்
திண்டாடத்தான்
யூதனும் ஏலவே!
ஓலமிடப்போகிறான்
அட்டூழியம்
அக்கிரமம் செய்கிறான்
தொட்டுழி
கொடுக்கவில்லை அவனுக்கு
இறைவன் வம்பு செய்தான்
நபி மீது
இழுக்கு அம்பு
எய்தான் சுயம்பு
பிடிப்பான்
அங்கனம் துடிதுடிப்பான்
அதுவரை எரிமலைகளை
குமுறுவோம்
ஒடிந்து மடிந்து ஏறி உயிர்ப்பணையம்
வைத்து
இஸ்லாத்தின் பந்தையத்தில்
முதலிடுவோம்
முன்னேறுவோம்
ஜெயிப்போம்
லயிப்போம்
அதற்கு நிச்சயம்
காலம் வரும்
வந்தே தீரும்
நீரும் அதனை
பாரும் அதனால்
பாரும்
உம் பிணம் நாறும்
இறைவா! சூழ்சியால்
இதனை எடுத்துக்
கூறும்
பதுங்குவது புலி
பாயவே
கடல் வற்றுவது
கடல் கோளிற்கே
நாமும்
அப்படித்தான் அடிபடுவோம்
பிடிபடுவோம்
வெடிபடுவோம்
அதுவரை நாம்
மடைத்தலை கொக்காவோம்
அரும்பதங்கள்
கடற்கோல் –
சுனாமி
அண்டம் – உலகம்
கண்டம் – துன்பம்
எகாந்தன் –
தனித்தவன்
தொட்டுழி –
தொட்டு+உழி – துன்பம்
சுயம்பு –
தானாகத்தோன்றியவன் (இறைவன்)
No comments:
Post a Comment