புவிக்கோ புகழோங்க நீ
கலைக்கோ நிழழாய் நீ
பிழைக்கோ தழழென நீ
கவிக்கோ தமிழனென நீ
இனிதாய் இருந்தாய் நீ
இனியுமெம் மிதயத்தில் நீ
இருப்பாய் என்றும் நீ
இழந்தேம் உனை கவிக்கோ நீ
இனிப்பாய் புளிப்பாய் நீ
சிவப்பாய் நெருப்பாய் நீ
கவித்தேன் குவித்தாய் நீ
வடித்தாய் கவித்தாய் நீ
உலகம் பறந்தாய் நீ
கவிதையில் மிதந்தாய் நீ
கலையில் சிறந்தாய் நீ
கவிப்பால் கறந்தாய் நீ
நம் நெஞ்சம் கருக்க
இறந்தாய் நீ
இன்று பூ உலகை
துறந்தாய் நீ
உணர்வை இழந்தாய்
உயிரை மற்ந்தாய்
புவிக்கே கவிக்கோ நீ
கவி வடித்தாய் நீ
புவியே உன் கவிக்காய்
கண்ணீர் வடிக்குது
நாடி நரம்பெலாம் துடிக்குது
அதுதான் கவிக்கோ நீ
No comments:
Post a Comment