Saturday, 14 October 2017

எண்கள்

1-ஒன்று
2-இரண்டு
3-மூன்று
4-நான்கு
5-ஐந்து
6-ஆறு
7-ஏழு
8-எட்டு
9-தொண்டு/ஒன்பது
10-பத்து

20-இருபது
30-முப்பது
40-நாற்பது
50-ஐம்பது
60-அறுபது
70-எழுபது
80-எண்பது
90-தொன்பது
100-நூறு

200-இருநூறு
300-முந்நூறு
400-நாநூறு
500-ஐநூறு
600-அறுநூறு
700-எழுநூறு
800-எண்ணூறு
900-தொண்ணூறு/தொள்ளாயிரம் 

1000-ஆயிரம்
2000-இரண்டாயிரம்
3000-மூவ்வாயிரம்
4000-நான்காயிரம்
5000-ஐயாயிரம்
6000-ஆறாயிரம்
7000-ஏழாயிரம்
8000-எண்ணாயிரம்
9000-தொள்ளாயிரம்/ஒன்பதாயிரம்
10000-பத்தாயிரம்

100,00,000- கோடி

10,00,00,000 -அற்புதம் (பத்து
கோடி)

100,00,00,000- நிகர்புதம்
(நூறு கோடி)

 1000,00,00,000- கும்பம் (ஆயிரம் கோடி)

 10,000,00,00,000- கணம் (பத்து ஆயிரம் கோடி)

 100,000,00,00,000- கற்பம் (நூறு ஆயிரம் கோடி)

 10,00,000,00,00,000- நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)

 100,00,000,00,00,000- பதுமம் (கோடி கோடி)

 1000,00,000,00,00,000- சங்கம

 10,000,00,000,00000,000 -வெல்லம்

 100,000,00,000,00,00,000- அன்னியம்

 10,00,000,00,000,00,00,000 -அரர்த்தம்

 100,00,000,00,000,00,00,000 -பரர்த்தம்

 1000,00,000,00,000,00,00,000- பூரியம்

 10,000,00,000,00,000,00,00,000 -முக்கோடி

 100,000,00,000,00,000,00,00,000 -மஹாயுகம்

No comments:

Post a Comment